Category: தமிழ் நாடு

நீதிமன்ற கட்டணம்: ‘இ-ஸ்டாம்ப்’ திட்டதை தொடங்கி வைத்தார் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி

சென்னை: வழக்கு தொடர்பாக நீதிமன்ற கட்டணம் செலுத்தும் முத்திரைத்தாள் கட்டணத்தை, இ-ஸ்டாம்ப் முறையில் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழு இன்று அருப்புக்கோட்டையில் விசாரணை

மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கவர்னர் அமைத்துள்ள விசாரணை குழு இன்று அருப்புக் கோட்டையில் விசாரணை நடத்துகிறது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை…

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: இன்று மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர்கள் கமலாலயம் முற்றுகை

சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து பிரபல நகைச்சுவை நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் கீழ்த்தரமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து…

செயின் பறிப்பு திருடனை பிடித்த சிறுவன : கமிஷனர் பாராட்டு

சென்னை சென்னை அண்ணாநகர் பெண் மருத்துவரிடம் இருந்து கழுத்து சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை சிறுவன ஒருவர் விரட்டி பிடித்துள்ளார். சென்னை அண்ணாநகர் திருமங்கலம் அருகே…

மோடியை கிண்டல் செய்த பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர்

சென்னை பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கருணாகரன் தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார். பிரதமர் மோடி லண்டனில் இந்திய வம்சாவழியினர் இடையே உரை…

மெரினாவில் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது….உயர்நீதிமன்றத்தில் போலீஸ் மனு

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் மயிலாப்பூர் துணை கமிஷனர் சரவணன்…

தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை வழங்க வற்புறுத்தினேன்: தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்

டில்லி: தமிழகத்தில் காவிரி விவகாரம், நிர்மலாதேவி பாலியல் அழைப்பு, ஸ்டெர்லைட் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மக்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ள நேரத்தில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்…

நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மையை மறைக்கவே டிஜிபி மாற்றம்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மை வெளிவரக்கூடாது என்பதற்காகவே கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான, மு.க.ஸ்டாலின்…

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற வகையில், அவசரம் அவசரமாக விசாரணை…

நிர்மலாதேவி விவகாரம்: பொதுமக்கள் தகவல் தர 3 நாட்கள் வாய்ப்பு: சந்தானம்

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் நியமனம் செய்துள்ள விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம், மதுரை விருந்தினர் மாளிகையில் 3 நாட்கள் விசாரணை நடத்த…