Category: தமிழ் நாடு

நிர்மலாதேவி விவகாரம்: நான் ஆளுநரிடம் விசாரணை நடத்த முடியாது! சந்தானம்

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில், கவர்னரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் தலைவர் சந்தானம், இந்த விவகாரத்தில் நான் ஆளுநரை விசாரணை செய்ய…

முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு!

சென்னை: கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரம்தாழ்ந்த பதிவு…

விருதுநகர்: பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொன்ற போதை ஆசாமி தலைமறைவு

விருதுநகர்: குடி காரணமாக தனது மகன் மகள் ஆகியோரை கொலை செய்தும், மனைவியை கொலை செய்ய முயற்சித்தபோது, அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்து…

பிரதமருக்கு கொலை மிரட்டல்: முன்னாள் கோவை குண்டு வெடிப்பு கைதி கைது?

சென்னை: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களி லும், வாட்ஸ்அப்பிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில்…

தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுடன் கூட்டு: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழ் நாட்டுக்கு உற்ற நண்பர்களாகவும், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய இருப்பவர்களுடன்தான் எங்களின் உறவு இருக்கும் என்றும், தமிழக மக்களுக்கு எதிராக இருக்கும் பாரதிய ஜனதாவுடன்…

சென்னை: துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி தடுப்பு

சென்னை சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. சென்னை அடையாறு இந்திரா நகரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் கூறியதாவது,…

எனக்கு பாதுகாப்பு இல்லை: முதல்வர் மீது கருணாஸ் புகார்

தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தும் பலனில்லை என்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், கடந்த…

பொறியியல் படிப்பு: இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு: தமிழக அரசு

சென்னை: இந்த ஆண்டு பொறியியல் படிப்புகான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு மே 3ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து…

அதிமுக வும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள் : அதிமுக நாளேட்டில் செய்தி

சென்னை அதிமுக நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மா ஒரு செய்தியில் அதிமுக வும் பாஜக வும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என குறிப்பிட்டுள்ளது. அதிமுக வின் அதிகாரபூர்வ…