Category: தமிழ் நாடு

சென்னை அருகே எதிர்ப்பை மீறி மதுபான கடை திறக்க முயற்சி: பொதுமக்கள் ஆவேச தாக்குதல்

சென்னை: சென்னை அருகே மதுபானக் கடை திறக்க வேண்டாம் என அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடும் எதிர்ப்பை மீறி மதுபானக்…

எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்: தமிழக தலைமை செயலாளருக்கு எதிராக புகார் மனு

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தான் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் எஸ்.வி.சேகர் தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில்…

மனஅழுத்தம்: சென்னையில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை…!

சென்னை: வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக சென்னையில் இன்று மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்…

பறக்கும் ரெயிலில் மனநிலை குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

சென்னை சென்னையில் வேளச்சேரி – கடற்கரை தடத்தில் செல்லும் மின்சார ரெயிலில் மனநிலை பிறழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது. சென்னையில் கடற்கரையில் இருந்து…

சிம்பு – காவல் ஆணையர் சந்திப்பு எதிரொலி: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்

செங்கல்பட்டு: சீமானை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் நடிகர்…

மத்திய அரசு அழைப்பு: எடப்பாடி மே 2ந்தேதி டில்லி செல்கிறார்…!

டில்லி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி நாடு முழுவதும் செயல்படுத்த உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு…

தமிழகத்தில் அதிக வெப்பம் எங்கெங்கு?

தமிழகத்தில் நேற்று வெயில் கடுமயாக இருந்த்து. வேலூர் உள்பட 9 நகரங்களில் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெயில் கொளுத்தியது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய…

நிர்மலாதேவியின் 5 நாள் போலீஸ் காவல் இன்று மாலையுடன் நிறைவு: மேலும் நீட்டிக்கப்படுமா?

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை கல்லூரி ஆசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் வழங்கிய 5 நாள் போலீஸ் காவல்…

நளினி விடுதலை செய்யப்படுவாரா? ஏப்ரல் 27 அன்று தெரியும்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான நளினி, முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா என்பது குறித்த மனுவின் தீர்ப்பை வரும் 27-ந் தேதி பிறப்பிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

கமுதி கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு பரிசீலனையின்போது, அதிமுக, திமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 பேருக்குஅரிவாள் வெட்டு விழுந்தது.…