Category: தமிழ் நாடு

18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. டிடிவி…

தாம்பரம் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 20 கடைகள் எரிந்து நாசம்

சென்னை: தாம்பரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

மதுரை சித்திரை திருவிழா: பக்தர்கள் வடமிழுக்க தேரோட்டம் தொடங்கியது…

மதுரை : மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேர் ஆடி அசைந்து…

‘காவிரி நீர் பெறுதல் நம் உரிமை’: நடிகர் விவேக் டுவிட்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி வரைவு அறிக்கை தாக்கல் செய்ய கொடுக்கப்பட்டுள்ள கெடு முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2 வார கால அவகாசம்…

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு 34 நாட்கள் கோடை விடுமுறை!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 34 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதன்படி வரும மே 1ந்தேதி முதல் ஜூன் 3ந்தேதி வரை கோடை விடுமுறை என்று கூறப்பட்டுள்ளது.…

ஓபிஎஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் ஈபிஎஸ் மகிழ்ச்சி அடைந்திருப்பார்! டிடிவி தினகரன்

மயிலாடுதுறை: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் தகுதி நீக்கி உத்தரவிட்டிருந்தால், ஈபிஎஸ் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று டிடிவி…

சிபிஐ விசாரணை எதிரொலி: கோவையில் திருட்டுத்தனமாக இயங்கி வந்த பான்மசாலா ஆலைக்கு சீல் வைப்பு…

கோவை: தமிழகத்தில் பான்மசாலா, குட்கோ போன்ற போதை பாக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை அருகே இயங்க வந்த பான்மசாலா தயாரிக்கும் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரபரப்பை…

யுபிஎஸ்சி தேர்வு முடிவு: தமிழக மாணவர் தர்மபுரி கீர்த்திவாசன் 29-வது இடம்

டில்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி (இந்திய குடிமைப் பணிகள்) தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் ஐதராபாத்தைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம் பிடித்துள்ள…

29ம் தேதி கருணாநிதியை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்: திமு.க. தலைவர் கருணாநிதியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரும் 29ம் தேதி சந்திக்கிறார். சென்னையில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கும் அவர் தொடர்ந்து செயல்…

அவதூறு வழக்கு: ரஜினி நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையை சேர்ந்த திரைத்துறை பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். நடிகர்…