Category: தமிழ் நாடு

பாதுகாப்பு: சென்னை ஆட்டோக்களில் விரைவில் ‘பானிக்’ பட்டன்

சென்னை: பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை போன்ற நகர்ப்புறங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பானிக் பட்டன் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. சென்னையில் ஏராளமான வாடகை ஆட்டோகள்…

மே 8-ம் தேதி: திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகள் அமைப்புகள் சார்பில் வரும் 8ந்தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…

கர்நாடக அரசை கலையுங்கள் : அய்யாக்கண்ணு

திருச்சி: உச்சநீதி மன்ற உத்தரவை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கலையுங்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறி உள்ளார். காவிரி வழக்கில் ஏற்கனவே தமிழகத்திற்கு…

சிபிஎஸ்இ ஓர வஞ்சனை: நீட் தேர்வு மையம் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் முக்கிய தீர்ப்பு

டில்லி: நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், போதிய கால அவகாசம்…

65-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா: ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருது பெற தமிழ் பட இயக்குனர் உள்பட 69 பேர் மறுப்பு

டில்லி: இன்று 65-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை யில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர்…

காவிரி வழக்கு: உச்சநீதிமன்ற வளாக மரத்தில் ஏறி தமிழக விவசாயி போராட்டம்!!

டில்லி: காவிரி வழக்கில் மத்திய அரசு கால அவகாசம் கோரியை ஏற்று, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு உச்சநீதி மன்றம் தள்ளி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

பாஜ அரசின் பச்சைத்துரோகம்: ‘மாபெரும் போராட்டக்களம்’ அமையும் என ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: காவிரி விவகாரத்தில் மாபெரும் போராட்டக்களம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும், கர்நாடக தேர்தல் லாபத்தைகருத்தில்கொண்டு, பிரதமர், அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதாக கூறுவது நொண்டி…

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் கண்டனம்!

சென்னை: எஸ்.வி.சேகர் மீதான முன்ஜாமின் வழக்கில் காவல் துறை விசாரணை சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை என்றும், சாதாரண மனிதர்கள் மீதான வழக்குகளிலும் இப்படித்தான் விசாரணை நடைபெறகிறதா என…

காவிரி பிரச்சினை: அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் நெருக்கடி கொடுத்தாகிவிட்டது! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் நெருக்கடி கொடுத்தாகி விட்டது என்றும், காவிரி நீர்ப்பங்கீட்டு வரைவுத் திட்டம் தாக்கல் செய்ய மத்திய…

நிர்மலாதேவி விவகாரம்: மதுரை சிறையில் முருகன்-கருப்பசாமியிடம் சந்தானம் விசாரணை

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமியிடம் கவர்னர் அமைத்துள்ள விசாரணை அதிகாரி…