ராஜபாளையம்: பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் சாக்கு தயாரிக்கும் ஆலையின் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. விருதுநகர் மாவட்டம்…