Category: தமிழ் நாடு

சீமைகருவேல் மரங்கள் வெட்ட தடை!! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து…

இடைத்தரகர் சுகேஷூக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் பிடிவாரன்ட்

சென்னை: மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு பிடிவாரணன்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனரா வங்கிக்கு ரூ.19.22 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சுகேஷ் மீது…

வறட்சி காரணமல்ல என்றால் 20ஆயிரம் கோடி நிதி கேட்டது ஏன்? ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் சாகவில்லை என்றால், வறட்சி நிவாரண நிதியாக 20ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்…

விவசாயிகள் தற்கொலை: தமிழகஅரசு கூறியிருப்பது கலப்படமற்ற பொய் – துரோகம்! ராமதாஸ்

சென்னை, விவசாயிகள் தற்கொலை வழக்கில், உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அரசு கூறியிருப்பது கலப்படமற்ற பொய் , என்றும் தமிழக அரசுக்கு…

விவசாயிகள் தற்கொலை வழக்கு: 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

டில்லி, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகள் தற்கொலைகள் குறித்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில்…

தினகரன் இலை லஞ்ச வழக்கில் மேலும் 3 பேருக்கு டில்லி போலீஸ் சம்மன்

சென்னை, இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்கக்கோரி ரூ.50 கோடி, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து…

தலைமை செலயகத்தில் உண்ணாவிரதம்! அய்யாக்கண்ணு அதிரடி

சென்னை, விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தை ஏமாற்றுகிறது. அடுத்தக்கட்டமாக தலைமை செலயகத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று அதிரடி கருத்தை கூறியுள்ளார் விவசாயிகள் சங்க தலைவர்…

மு.க.ஸ்டாலினுடன் அய்யாக்கண்ணு திடீர் சந்திப்பு!

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று சந்தித்து பேசினார். இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும்…

புதுச்சேரியில் மே-1 முதல் கட்டாய ஹெல்மட்!

புதுச்சேரி, புதுவையில் திட்டமிட்டபடி வருகிற மே 1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டின்…

நாளை தொடங்குகிறது ‘டெட்’ தேர்வு! கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

சென்னை, தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் டெட் தேர்வு நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.…