Category: தமிழ் நாடு

பா.ஜ.க.மேலிடத்துடன் தம்பிதுரை சமரசம்… கரூர் கிடைக்குமா?

பா.ஜ.க.மேலிடத்துடன் தம்பிதுரை சமரசம்… கரூர் கிடைக்குமா? பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பா.ஜ.க.தலைவர்களிடம் மட்டுமில்லாது-அ.தி.மு.க.ஒருங் கிணைப்பாளர்களின் விரோதத்தையும் ஒரு சேர சம்பாதித்திருந்தார்-மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அ.தி.மு.க.-பா.ஜ.க.…

தைலாபுரம் தோட்டத்தில் முதல்வருக்கு சைவ விருந்து… ராமதாஸ் குடும்பத்தினரே தயாரித்து அளித்த ‘டிஷ்’

தைலாபுரம் தோட்டத்தில் முதல்வருக்கு சைவ விருந்து… ராமதாஸ் குடும்பத்தினரே தயாரித்து அளித்த ‘டிஷ்’ அ.தி.மு.க.,பா.ம.க.கூட்டணி உருவான சில நிமிடங்களிலேயே முதல்வரின் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு அழைக்கப்பட்ட…

தனக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவராக கலி.பூங்குன்றன் செயல்படுவார்: கி.வீரமணி அறிவிப்பு

சென்னை: தனக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலி.பூங்குன்றன் செயல்படுவார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழக தலைவராக…

மக்களவை தேர்தல் தொடர்பாக 4 மாநில டிஜிபிக்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை: ஊட்டியில் இன்று நடக்கிறது

சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழகம் உட்பட 4 மாநில டிஜிபிக்களுடன் தேர்தல் ஆணையம் இன்று ஊட்டியில் ஆலோசனை நடத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.…

7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி கிடைத்ததால் பலருக்கும் வயிற்றெரிச்சல்: பாமக நிறுவனர் ராம்தாஸ்

விழுப்புரம்: 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி கிடைத்ததால் பலருக்கும் வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக, பாமக நிறுவனர் ராம்தாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் அடுத்த வானூரில் இன்று சனிக்கிழமை…

கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு மேல்படிப்புக்கான நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள்

சென்னை பட்டமேற்படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கலாம் என செல்வம் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. பட்டமேற்படிப்பு படிக்க உள்ள மருத்துவர்களில்…

பாஜக நெருக்கடி ; தூர்தர்ஷனில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட சுமந்த் சி ராமன்

சென்னை ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் தூர்தர்ஷன் விளையாட்டு வினா நிகழ்வில் இருந்து சுமந்த் சி ராமன் விலக்கப்பட்டுள்ளார் அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் தமிழ் சேனலான…

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன மர்மம் இன்னும் நீடிக்கிறது.

சென்னை காணாமல் போனதாக கூறப்படும் சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன் இருப்பிடம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. சமூக ஆர்வலரான முகிலன் கூடங்குளம், மணல் கடத்தல், ஸ்டெர்லைட் போன்ற…

மோடிக்காக ஊழல் கட்சியுடன் கூட்டணி : அதிமுக குறித்து  தமிழக பாஜக அமைச்சர்

திருபுவனம பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாமகவும் இணைந்துள்ளது.…

கூட்டணிக்காக  அரசியல் கட்சிகள் தவறான இலக்கணத்தை உருவாக்குகின்றன : அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்

சேலம்: கூட்டணிக்காக அரசியல் கட்சிகள் தவறான இலக்கணத்தை உருவாக்கி வருவதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின்…