Category: தமிழ் நாடு

தொடங்கியது மின்தடை: மதுரை அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் பரிதாப பலி

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்த முடியாததால்,அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத…

ஐபிஎல்2019: குவாலிபையர்-1 போட்டியில் அதிரடி காட்டாத சிஎஸ்கே…மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு

சென்னை: ஐபிஎல் தொடரின் குவாலிபையர்1 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் திரண்டிருந்தனர். ஆட்டம்…

தமிழகத்தில் தகிக்கும் வெயிலை குளிர்வித்த கோடை மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: தகிக்கும் அக்னி வெயிலை சற்று தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தமிழக…

ஐபிஎல் 2019 : வேளச்சேரி – கடற்கரை தடத்தில் சிறப்பு ரெயில்கள்

சென்னை இன்று ஐபிஎல் போட்டிகளின் முதல் தகுதிச் சுற்றை முன்னிட்டு வேளச்சேரி – கடற்கரை தடத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல்…

தமிழக அரசு மாற்றி அமைக்காத 5 மாவட்ட சிறுவர் நீதி வாரியம்

சென்னை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சிறுவர் நீதி வாரியத்தை அரசு கடந்த ஒரு மாதமாக மாற்றி அமைக்காமல் உள்ளது. சிறுவர் நீதி வாரிய சட்டம் 2015 இன்…

தேர்தல் முடிவுக்கு பிறகும் அதிமுக ஆட்சிதான்…! எடப்பாடி நம்பிக்கை

சென்னை: தேர்தல் முடிவு வெளியான பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மே23ந்தேதி வெளியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல்…

மார்ட்டின் நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

கோவை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்மான முறையில் குட்டையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை…

அவகாசம் கேட்டு கள்ளக்குறிச்சி பிரபு மனு; விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை! சட்டப்பேரவை செயலகம்

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏ கள்ளக்குறிச்சிபிரபு, சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் கோரி மனு கொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டி பிரபு…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: 50% மாணவர்கள் 80%க்கு மேல் மார்க் ஸ்கோர் செய்து அசத்தல்

சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தமிழகம் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 91.10 சதவீதம்…

திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம்: தங்கத்தமிழ்செல்வன் தடாலடி

சென்னை: இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரனின் தீவிர விசுவாசி தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார். தமிழகத்தில் 4…