மதுரை நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு
டில்லி: மதுரை தொகுதி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யவேண்டுமென கே கே ரமேஷ் என்ற சுயேச்சை வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான…