Category: தமிழ் நாடு

மார்ச்-13ந்தேதி ராகுல் கன்னியாகுமரி வருகை: சங்க நாதத்தை கேட்க எழுச்சியோடு பெருந்திரளாக திரண்டு வா… காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வரும் 13ந்தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். அன்றைய…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனிமேல் ‘எம்ஜிஆர் ரயில் நிலையம்’.: மோடி அறிவிப்பு!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம், இனிமேல் எம்ஜிஆர் ரயில் நிலையம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில்…

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மரணம் 

சென்னை பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு இன்று சென்னையில் மரணம் அடைந்தார். நடிகர் டைப்பிஸ்ட் கோபு திருச்சியை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் கோபிரத்தினம். கடந்த 1959 ஆம்…

அதிமுகவுடன் பேச்சு வார்த்தை தொடரும்….! எல்.கே.சுதீஷ் நம்பிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து பேசி வந்த தேமுதிக, பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், கூட்டணி அமைக்கப்படுவதில் இழுபறி நீடித்து வந்தது.…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜாமின் ரத்தை எதித்து தாக்கல் செய்த மனோஜ், சயான் வழக்கு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் தங்களது ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்களது மனுவை…

சிறுதானிய சமையல் குறிப்பு: கேழ்வரகு லட்டு

சிறுதானிய வரிசையில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுவது கேழ்வரகு எனப்படும் ராகி. பச்சிளம் குழந்தைகள் முதல் பல்லில்லாத முதியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய வகையில் அமைந்திருப்பதே இதன் சிறப்பு…

பாலகோட் தாக்குதல் உண்மை என்ன? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு….! மோடியின் புளுகு…..?

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட்டில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தாக்குதல் குறித்த சேத விவரமோ, தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய…

தேமுதிக நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேச வந்தனர்: திமுக துரைமுருகன் ஒப்புதல்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக கூறி வந்த தேமுதிக, மற்றொருபுறம் இன்று திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி…

தேமுதிகவுக்கு திமுக கைவிரிப்பு: விஜயகாந்த், வாசன் படங்கள் மோடி கூட்டத்தில் இருந்து மீண்டும் அகற்றம்

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில், தேமுதிக, தமாகா இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக, வண்ணடலூர் கிளாம்பாக்கத்தில்…

புதுக்கோட்டையை சேர்ந்த தமிழக மீனவர்கள் 13-பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை கொழும்பு ஊர்க்காவல் துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. கடந்த…