ரஃபேல் முறைகேட்டை அம்பலப்படுத்திய இந்து ‘ராம்’க்கு மிரட்டல்: சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம்
சென்னை: ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் மீதும், இந்து பத்திரிகை மீதும் வழக்கு தொடரப்படும் என்று, உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற ரஃபோர்…