நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கொடுக்கப்படவில்லையே ஏன்? தேசிய ஊடகங்களுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கேள்வி
மதுரை: பொள்ளாச்சி பாலியல் தொடர்பான செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்க வில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வேதனை தெரிவித்து உள்ளது. பொள்ளாச்சியில் கடந்த…