பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்கள் திருட்டு? குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டின் கதவு உடைப்பு
கோவை: தமிழகத்தையே குலைநடுங்க வைத்துள்ளது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான வீடியோக்கள். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவனின் வீட்டின் கதவுகளை உடைக்கப்பட்டுள்ளன. இது…