எடப்பாடி பிரசாரத்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வடசென்னை… பொதுமக்கள் அவதி
சென்னை: வடசென்னை தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வடசென்னை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன…