Category: தமிழ் நாடு

கிரானைட் முறைகேடு: சகாயத்துக்கு கொலை மிரட்டல்!

சென்னை, தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு…

தமிழிசையின் கட்சியில் ‘தமிழுக்கு ஏற்பட்ட இழுக்கு’!

சென்னை, சென்னையில் நேற்று பாரதியஜனதா கட்சியினரின் பேரணி நடைபெற்றது. தமிழக அரசை எதிர்த்து நடைபெற்ற பேரணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை வரவழைத்திருந்தது பாரதியஜனதா. வெளி மாவட்ட…

பிரிக்ஸ் மாநாடு: எல்லையில் பதற்றமான சூழலில் மோடி சீனா செல்கிறார்!

டில்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாம் பகுதியில் எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மோடி சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து…

அன்னிய செலாவணி மோசடி: திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் கைது!

சென்னை, அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையைஎடுத்துள்ளது. ரூ.80 கோடி அன்னிய செலாவணி…

வேலியே பயிரை மேய்ந்தது: ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்த போலீஸ்காரர்கள் கைது!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில பயணிகளிடம் பணம் மற்றும் செல்போன் பறித்த தமிழக சிறப்புக் காவல்படையை சேர்ந்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…

விரைவில் தாம்பரம் ரெயில் முனையம்: சோதனை ஓட்டம் தொடங்கியது!

சென்னை, விரைவில் தாம்பரத்தில் 3வது ரெயில் முனையம் செயல்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இதன் காரணமாக எழும்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறையும் என…

53 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசு தொடர்ந்து அட்டூழியம்!

புதுக்கோட்டை: நெடுந்தீவு காரை நகர் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. சமீபத்தில் 87 தமிழக மீனவர்களை விடுதலை செய்த…

திருச்சி: ஒயின்ஷாப் வாசலில் போலீஸ் வாகன சோதனை!! 106 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து

திருச்சி: டாஸ்மாக் மதுபான கடை முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்ததால் குடிமகன்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் மூலம் 106 பேரின் ஓட்டுனர்…

இலை, தழைகளை அணிந்து தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி, தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்றைய போராட்டத்தின்போது, உடலில் உடையாக இலை, தழைகளை கட்டியபடி போராட்டம் நடத்தினர். கடன் தள்ளுபடி,…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது: ஐகோர்ட்டில் மத்தியஅரசு பதில்

சென்னை, தேடப்படும் நபர் கார்த்தி சிதம்பரம் என்ற மத்தியஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், கார்த்தி வெளிநாடு தப்பிச் செல்ல…