100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்!
சென்னை: மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் செய்து மத்தியஅரசு புதிய பெயரை சூட்டியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ்…