Category: தமிழ் நாடு

மரத்தை வெட்டமாட்டோம்; கேள்வி கேட்பவரையே வெட்டுவோம்! ஊடகத்துறையினரை பகீரங்கமாக மிரட்டிய ராமதாஸ் (வீடியோ)

சென்னை: தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் பெயரில் வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் ராமதாஸ், தன்னை மரம்வெட்டி என்று அழைக்கும்…

தண்ணீர் பிரச்சினை: 24ந்தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

சென்னை: சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை! துரைமுருகன் விளக்கம்

சென்னை: சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்து உள்ளார். குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னைக்கு வேலூரில் இருந்து இருந்து…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்: சேலம் சிறைக்கு திடீர் மாற்றம்

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரும் திடீரென சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்…

மாற்றுத் திறனாளியை காரிலிருந்து இறக்கிவிட்ட சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர்

சென்னை: மனித உரிமை ஆர்வலர் அர்மான் அலி மாற்றுத் திறனாளி என்பதால், வாடகை காரிலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்…

தண்ணீரை தேடுவதால் நீர்நிலைகளை தூர் வார மறந்த தமிழக அரசு

சென்னை வரும் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் அக்கறை செலுத்தாமல் உள்ளது. சென்னை நகருக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக…

டில்லி அகில இந்திய வானொலியில் மீண்டும் தமிழ் செய்தி வாசிக்கப்பட வேண்டும்! டி.ராஜா வலியுறுத்தல்

டில்லி: தலைநகர் டில்லியில் அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக ஒலிபரப்பப் பட்டு வந்த வந்த தமிழ் செய்தி ரத்து செய்யப்பட்டதற்கு கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.ராஜா கடும்…

வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் தடுப்போம்! துரைமுருகன் மிரட்டல்

சென்னை: சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு வேலூர் அருகே உள்ள சாத்தனூர் அணை உள்பட பல நீர் நிலைகளில் இருந்து ரயில் மூலம்…

தமிழகத்தில் மாபெரும் குடிநீர் பஞ்சம்: தமிழகஅரசு மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் மாபெரும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது, அதை தடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி அரசு மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு சுமத்தி…

தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம்! வேலுமணி

சென்னை: தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார். தமிழக மக்களை வாட்டி…