Category: தமிழ் நாடு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ: கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்

சேலம்: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை…

16 முதல் 18 வரை: டாஸ்மாக் கடைகள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்! தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தேர்தலையொட்டி வரும் 16ந்தேதி காலை முதல் 18ந்தேதி இரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் கண்டிப்பாக மூடப்பட…

நீட் தேர்வு ரத்து செய்ய அதிமுக கோரிக்கை வைக்கவில்லை: அதிமுகவின் காலைவாரிய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக பாஜகவிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதால், அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கை…

8வழிச்சாலைக்கு எதிராக வழக்குப்போட்டது நான்தான்: அன்புமணிக்கு சவால் விடும் தர்மபுரி விவசாயி…

தருமபுரி: எட்டு வழிச்சாலைக்கு எதிராக முதன்முதலில் வழக்கு போட்டு எட்டு வழிச்சாலையை தடுத்து நிறுத்தியது நான்தான் என்று பாதிக்கப்பட்ட தர்மபுரியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.…

4தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ந்தேதி அறிவித்திருந்த நிலையில், திமுக தேர்தலில் போட்டியிடும்…

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இதைப் படியுங்கள்..!

புதுடெல்லி: வாக்களிப்பதற்கு முன்னதாக, தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை, வாக்களிக்கும் மையத்தில் காட்டுமாறு கூறியுள்ள தேர்தல் ஆணையம், அந்த அட்டை இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடிய வேறு 11 வகையான…

தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது: கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேச்சு

சேலம்: தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி…

மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் அளிக்கும் நீட் தேர்வு பயிற்சி!

சென்னை: மருத்துவப் படிப்பின் மீது ஆர்வமுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட, 12ம் வகுப்பை நிறைவுசெய்த பள்ளி மாணாக்கர்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணாக்கர்கள் பயிற்சியளிக்கிறார்கள். சென்னை சேத்துப்பட்டிலுள்ள எம்.சி.சி. மேல்நிலைப்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா மனு: உச்சநீதி மன்றம் மீண்டும் தள்ளுபடி

சென்னை: தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக திறக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதி மன்றத்தில்…

சென்னை திமுக பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு! எஸ்டிபிஐ கட்சிமீது குற்றச்சாட்டு

சென்னை: அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் மர்ம நபர்கள் இன்று காலை பெட் ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்…