வேலூர் தேர்தல் ரத்து செய்தது செல்லும்: ஏ.சி.சண்முகத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கு தொடர்ந்து ஏ.சி.சண்முகத்தின் கோரிக்கையை நிராகரித்தது,…