‘ஃபனி’ புயல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதை கேளுங்க…..(வீடியோ)
சென்னை: தமிழகத்தின் வங்கக்கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள்…