Category: தமிழ் நாடு

வரும் சனிக்கிழமை (4ந்தேதி) தொடங்குகிறது சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்…..

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் (மே 4ந்தேதி) சனிக்கிழமை தொடங்குகிறது. ஃபானி புயல் தமிழகத்தில் மழையை கொடுத்து, அக்னியின் கோரத்தை அமைதிப்படுத்தும் என எதிர்பார்த்தால், அதுவும் தமிழகத்தை…

‘அதிமுக’வை தினகரன் கைப்பற்றுவாரா? என்ன சொல்கிறார் பாலாஜி ஹாசன்! (வீடியோ)

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். பத்திரிகை.காம் இணைதளத்துக்கு அவர்…

ஃபானி புயலால் பலத்த மழை: கூத்தன்குளம் சரணாலயத்தில் 300 பறவைகள் பலியான சோகம்…

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஃபானி புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால், அங்கு வசித்து வந்த சுமார் 300 பறவைகள் பலியாகி…

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் பரிசு: நடிகர் விஜய்சேதுபதி உதவி

சென்னை: ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு, நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து,…

தர்பார் வெற்றிக்காக அரசியல் அறிவிப்பா? 234 தொகுதிகளிலும் ரஜினி போட்டியிடுவார்: சத்தியநாராயணா தகவல்

சென்னை: தற்போது தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் அடுத்து 2021ம் ஆண்டு வர உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவார்…

பாஜகவில் இணைவீர்களா? : நிருபர் கேள்வியால் ஓ பி எஸ் எரிச்சல்

திருமங்கலம். தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜகவில் இணைவது குறித்து கேட்டதற்கு எரிச்சல் அடைந்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழக துணை முதல்வர் ஓ…

சென்னையில் அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர் மட்டம்! சிமென்ட் சாலைகள் காரணமா?

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. சென்னையில் நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. சுமார் 900 அடி வரை தோண்டினால்தான் தண்ணீர்…

சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் : சேவை குறைப்பு

சென்னை சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் அதிகமாக உள்ளதால் பலர் பயணம் செய்யாமல் இருந்தன்ர்.…

துணிச்சல் இருந்தால் பதவியை துறந்து தேர்தலை சந்தியுங்கள்: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஓபிஎஸ் சவால்

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு…

ஆளுநர் பதவிக்காக அலைகிறார் ஓ.பன்னீர் செல்வம்: தங்கத் தமிழ்செல்வன் தகவல்

சென்னை: துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பதவி கேட்டு பாஜக தலைவர்களை சந்தித்து வருவதாக டிடிவி ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் ஓபிஎஸ் வாரணாசி சென்று,…