வருத்தம் தெரிவிக்க முடியாது: மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன்: ராஜேந்திர பாலாஜி
சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல்வேறு அரசியல்…