Category: தமிழ் நாடு

1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய சீருடை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக அரசுப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீருடை…

மோசடியான கருத்துக் கணிப்பு: தந்தி டிவியை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

சென்னை: கருத்துக்கணிப்புகள் மோசடியானவை என்றும், காஞ்சிபுரம் தொகுதியில் தேர்தலில் போட்டி யிடாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 6 சதவிகிதம் வாக்குகள் கிடைத்திருப்பதாக தந்தி டிவியில் தேர்தல்…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.…

தேர்தல் முடிவை மாற்ற மோடி எந்த நிலைக்கும் போவார்: வாக்கு எண்ணும் மையங்களில் கவனமாக இருக்க வேண்டும்: கே.எ.ஸ்.அழகிரி

சென்னை: தேர்தல் முடிவை மாற்ற மோடி எந்த நிலைக்கும் போவார் என்று தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, வாக்கு எண்ணும் மையங்களில் காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி…

லயோலா வாக்குப்பெட்டிகள் உள்ள அறையில் ஜன்னல் திறப்பு: எஸ்டிபிஐ புகார்

சென்னை: லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் மைய அறையின் ஜன்னல் கதவு திறந்திருப்பதாக தாசில்தாரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல்…

மே23ந்தேதி: தமிழகத்தில் 43 இடங்களில் வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் 38தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகம்…

மக்களின் முடிவுகளை அறிய 3 நாட்கள்தானே உள்ளது ‘வெயிட் அன்ட் சி’: ஸ்டாலின்

சென்னை: மக்களின் தீர்ப்பு தெரிய இன்னும் 3 நாட்கள்தானே இருக்கிறது… பொறுத்திருந்து பார்ப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் நேற்று மாலையுடன் தேர்தல்…

கருத்து திணிப்பு: யார் வெற்றி பெறுவார்கள் என்பது 23ம் தேதி தெரியும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது வரும் 23ம் தேதி தெரியும் என்று கூறிய முதல்வர், இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று…

மாநிலகட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: வைகோ

சென்னை: மத்தியில் மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு…

இந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்

மதுரை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசன் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவருக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது. கடந்த…