பெண்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை காவல்துறை அணையர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு…