நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி! தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ‘நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி’ என தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டி…