பொறியியல் கலந்தாய்வு: அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே விரும்பும் மாணவர்கள்
சென்னை: பொறியியல் கலந்தாய்யில் நடப்பு ஆண்டில், அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி களில் படிக்கும் மாணவர்களே…