அப்துல்கலாம் நினைவுநாள்: நினைவிடத்தில் பொதுமக்கள், மாணவர்கள் அஞ்சலி
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்…