கட்சியில் இருந்து ஓடிய கடலூர் வேட்பாளர் ‘கெவின்கேர் குமரவேல்’ மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்தார்!
சென்னை: லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதி வேட்பாளராக மநீம சார்பில் அறிவிக்கப்பட்ட கெவின்கேர் குமரவேல் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது மீண்டும், கமல் ஹாசன்…