டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கல்விச்சான்றிதழ்களை உடனே இணையத்தில் பதிவேற்றுங்கள்….
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள், அவர்களுடைய கல்விச்சான்றிதழ் உள்பட முக்கிய சான்றிதழ்களின் நகல்களை வரும் 6ந்தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் பதிவேற்றும்படி டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்து…