Category: தமிழ் நாடு

உடை சர்ச்சை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆளுனரின் செயலாளர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி திடீர் ரத்து!

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று ஆளுனரின் செயலாளர் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்திற்கு பேராசியர்கள் அழகாக உடை அணிந்து வருமாறு பல்கலை.பதிவாளர்…

லண்டனில் ‘கோட்-சூட்’டுடன் அசத்தும் முதல்வர் எடப்பாடி

லண்டன்: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்கட்டமாக லண்டனில் தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார். பொதுவாக வேட்டி…

பழனிக்கு வந்த சோதனை: பிரபல பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை ரெய்டு

பழனி: பிரசித்திப் பெற்ற பழனி பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படும் கடைகளில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ரெயில்வே அதிகாரி இடமாற்றமும் ரெயில் 18 திட்ட நிறுத்தமும்

சென்னை நின்று போன ரெயில் 18 திட்டத்தை மீண்டும் தொடங்க விரும்பியதற்காக தம்மை இடமாற்றம் செய்துள்ளதாக மூத்த ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில்…

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

மதுரை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டு கூறி உள்ளார். மதுரை மத்தியத்…

தமிழ்நாட்டின் புதிய சின்னம் ‘தமிழ்மறவன் பட்டாம்பூச்சி’: அரசிதழிலும் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டின் புதிய சின்னமாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சியை ஏற்கனவே தமிழக அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பாக உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சின்னமாக திருவில்லிபுத்தூர்…

6வது நாள்: மீன்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

மதுரை: மீன்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 6வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். மீனவர்கள் பிடித்து…

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை! நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய விலையை இன்று தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.112 உயர்ந்து…

அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்.பி.க்களின் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திடீர் ஆலோசனை கட்சி யினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

லண்டன் விமான நிலையத்தில் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியார் அம்பேத்கர் வட்ட நிர்வாகிகள்! (வீடியோ)

லண்டன்: தமிழகத்திற்கு தொழில்முதலீட்டை ஈர்ப்பதற்காக 10நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு லண்டன் விமான நிலையத்தில், அங்குள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்…