திருப்போரூர் குளத்தில் எடுக்கப்பட்ட வெடிகுண்டு: பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது
காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே உள்ள குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு பாதுகாப்பான முறை யில் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டது தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்தியஅரசு…