Category: தமிழ் நாடு

நீட் ஆள்மாறாட்டம்: எஸ்ஆர்எம், ஸ்ரீபாலாஜி, ஸ்ரீசத்யசாய் மருத்துவக்கல்லூரி தலைவர்களுக்கு சிபிசிஐடி சம்மன்!

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ளது தொடர்பாக பிரபல மருத்துவக்கல்லூரிகளான எஸ்ஆர்எம், ஸ்ரீபாலாஜி, ஸ்ரீசத்யசாய் மருத்துவக்கல்லூரிகளின் தலைவர்களுக்கு (Dean) சிபிசிஐடி காவல்துறை சம்மன்…

இடைத்தேர்தலில் பாஜகவிடம் அதிமுக ஆதரவு கோரவில்லை! பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் பாஜகவிடம் அதிமுக ஆதரவு கோரவில்லை என்று தமிழக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக…

தமிழர்களின் இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை! ஐஐடி விழாவில் மோடி புகழாரம்

சென்னை: பிரபலமான சென்னை ஐஐடியில் நடைபெறும் விழாவில் கலநதுகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழர்களின் காலை உணவான இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை…

மேட்டூர் உபரி நீர் திட்டம் ஒரு வருடத்தில் நிறைவடையும்! எடப்பாடி தகவல்

மேட்டூர்: மேட்டூர் உபரி நீர் திட்டம் ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க. அரசு…

350 கோடி ரூபாய் காவல்துறை டெண்டர் ஊழல்: குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக காவல்துறையில் கண்காணிப்பு காமிரா உள்பட தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பான 350 கோடி ரூபாய் டெண்டர் நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்…

சென்னை வந்தார் பிரதமர் மோடி: ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

சென்னை: ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

கண்காணிப்புக் கருவிகள் கொள்முதலில் ரூ.350 கோடி ஊழல் செய்த தமிழக அரசு

சென்னை தமிழகக் காவல்துறைக்காக சிசிடிவி உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகக் காவல்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாகத்…

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., தி.மு.க., காங். வேட்பாளர்கள் இன்று வேட்புமனு

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைக்கு வேட்புமனுத் தாக்கல் இன்றோடு முடிவடைகிறது. இந்த நிலையில், அங்கு போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக,…

அக்டோபர் 15க்குள் சாலை பள்ளங்கள் மூடப்படும் : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 பகுதிகளில் உள்ள சாலைகளில் உள்ள பள்ளங்கள் அக்டோபர் 15க்குள் பழுது பார்க்கப்பட உள்ளது. சென்னை நகரில் பல சாலைகள் செப்பனிடப்படாததால் மேடு…

தமிழ் மொழி குறித்து ப சிதம்பரம் டிவீட்

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது டிவிட்டரில் தமிழ் மொழியைப் புகழ்ந்து பதிந்துள்ளார். இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நிகழ்வில் இந்தி மொழியை…