Category: தமிழ் நாடு

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குக: 2வது நாளாக வைகோ வாதம்

விடுதலை புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணைக்காக 2வது நாளாக சங்கீதா பின்ரோ தலைமையிலான குழு முன்பு வைகோ மீண்டும் ஆஜராகியுள்ளார். விடுதலை புலிகள் மீதான…

தீபாவளி பண்டிகை: மதுரையில் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க அனுமதி

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. வியாபாரிகளின் நலனைக் கருத்தில்…

சிறிய மந்த நிலைக்குப் பிறகு மீண்டும் தீவிரமடையும் பருவ மழை!

சென்னை: வடகிழக்குப் பருவமழை இறுதியாக புதன்கிழமை தமிழ்நாட்டை அடைந்ததால், அக்டோபர் 20 முதல் சென்னையில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. கடந்த வியாழன் காலையில் தொடர்ச்சியான மழை…

மதுரை மத்திய சிறையில் இன்று அதிரடி சோதனை! மொபைல் போன், சிம் கார்டுகள் பறிமுதல் (வீடியோ)

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகள் மொபைல்போன் மற்றும் சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபடுவதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் தலைமையில் கண்காணிப்பாளர்…

ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம்: சிபிஐ.யிடம் திமுக எம்எல்ஏ புகார் மனு

டில்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம் குறித்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ.யிடம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன்…

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி! மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: நாடு முழுவதும் வரும் 27ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக…

வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில்…

வீட்டு பத்திரப் பதிவுக்கு லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்

வீட்டு பத்திரப் பதிவுக்காக லஞ்சம் பெற்றதாக சென்னையை சேர்ந்த சார்பதிவாளர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் முத்துக்கண்ணன்.…

இடஒதுக்கீட்டு போராளியை தியாகியாக்கியவர் கலைஞர்! விக்கிரவாண்டியில் விஷ்ணுபிரசாத் பேச்சு

விக்கிரவாண்டி: வன்னிய மக்களின் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிநீத்த இடஒதுக்கீட்டு போராளியை தியாகியாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பேசிய…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி…