கனமழை எதிரொலி: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! சென்னை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்சபு
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 3 மாவட்டங் களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில்…