தமிழ்நாட்டில் பொன்னேரி உள்பட 3 தொகுதிகளில் இன்று ராகுல் பிரசாரம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் பொன்னேரி உள்பட 3 தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல்…