நாய் கடியால் கடந்த மூன்று மாதங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு 13 பேர் உயிரிழப்பு! இது தமிழ்நாடு சம்பவம்….
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நாய்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக…