Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் 26ந்தேதி வரை மழை நீடிக்கும்! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 26ந்தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட…

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு…

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வாகின்றனர். அவர்களை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர்களின் வெற்றி…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்….

சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில…

கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது! கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அதிமுக அரசுமீது அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அமைச்சர் பெரிய சாமி, கடந்த ஆட்சியை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி…

பள்ளி மாணவியிடம்  காதல் சேட்டை! புதுக்கோட்டை புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கைது…

புதுக்கோட்டை: பள்ளி மாணவியிடம் போனில் காதல் சேட்டை செய்த புதுக்கோட்டை புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், மாவட்ட…

உழவர்களுக்கானது திமுக ஆட்சி, நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு அரசு! மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: ”உழவர்களுக்கானது திமுக ஆட்சி, மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி . நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு…

வேளாண்துறை சார்பான தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய வேளாண் அலுவலர்;தோட்டக்கலை உதவி இயக்குனர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில்,…

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500, சாக்கடையில் கொட்டினால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: பொதுமக்கள், குப்பை தொட்டிகளை தவிர்த்து பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி…

‘டாஸ்மாக்’ கடையில் மது விற்பனைக்கு ரசீது கட்டாயம்…!

சென்னை: ‘டாஸ்மாக்’ கடையில், மது விற்பனைக்கு ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும், சில்லரை விற்பனை கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்யக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு…