திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் – கனிமொழி எம்பி
தூத்துக்குடி: திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம் பட்டியில் நடைபெற்ற…