Category: தமிழ் நாடு

அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

மதுரை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது…

கருவூல கணக்குத்துறை சார்பில் 7 கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: கருவூல கணக்குத்துறை சார்பில் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 7 கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கருவூல கணக்குத்துறை சார்பில் திருநெல்வேலி,…

கயவர்களை நம்பி கட்சியை விட்டுச் செல்வது துரோகம்! விஜயகாந்த்

சென்னை: கயவர்களை நம்பி கட்சியை விட்டுச் செல்வது துரோகம்; 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2019ம்…

தன்னை தேச விரோதியாக சித்தரித்து தனி நீதிபதி கருத்து கூறியது தவறு! நீதிமன்றத்தில் விஜய்தரப்பு வாதம்…

சென்னை: தன்னை தேச விரோதியாக சித்தரித்து தனி நீதிபதி கருத்து கூறியது தவறு என்று சொகுசு கார் வரி வழக்கில் நீதிமன்றத்தில் விஜய்தரப்பு வாதம் வைத்துள்ளது. நடிகர்…

பிரதமர் மோடியை, ஆண்டவர் மன்னிக்க வேண்டும்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை என்ற வரலாறு 24.10.2021 அன்று மாற்றி எழுதப் பட்டது! இதைக் கண்டு ஆத்திரப்பட்ட ஒரு…

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ஆளுநர்,  முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: நடிகர் ரஜினகாந்தின் வாழ்நாள் திரைத்துறை சாதனைக்காக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர்,…

67வது தேசிய திரைப்பட விருதுகள்: பார்த்திபன், தனுசு, விஜய்சேதுபதி உள்பட பல தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு விருதுகளை வழங்கினார் வெங்கையா நாயுடு

டெல்லி: 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கர் பார்த்திபன், தனுசு, விஜய்சேதுபதி, இசைஅமைப்பாளர் இமான் உள்பட…

பாலசந்தருக்கு காணிக்கை: என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி! தாதா பெற்ற ரஜினிகாந்த நெகிழ்ச்சி உரை…

டெல்லி: என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களான தெய்வங்களுக்கு நன்றி. இந்த விருதை இயக்குனர் பாலச்சந்தருக்கு காணிக்கையாக்குகிறேன் என இன்று டெல்லியில் தாதா சாஹேப் பால்கே விருது…

ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது! துணைகுடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. துணைகுடியரசுத்தலைவர்…

பள்ளி மாணவர்கள் பழைய பாஸ் மூலம் அரசு பேருந்துகளில் பயணிக்க அனுமதி! போக்குவரத்துத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் பழைய பாஸ் மூலம் அரசு…