காஞ்சிபுரம் செல்லும் வழியில் டீக்கடையில் தேநீர் அருந்திய முதல்வர்! செல்பி எடுத்து பொதுமக்கள் குதூகலம்…
சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று காஞ்சிபுரம் செல்லும் வழியில் முதலவர் ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது அவரை சிறுவர்கள், இளைஞர்கள்…