பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலில் அத்துமீறல் : புகார் அளித்தவருக்கு மிரட்டல்
ஸ்ரீரங்கம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலில் அத்துமீறியதாக காவல்துறையில் புகார் அளித்தவருக்கு பாஜக மிரட்டல் விடுத்துள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயத்தில் உலக…