Category: தமிழ் நாடு

20/11/2021 8.30 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்றுமேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 120 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு…

என் கடைசி போட்டி சென்னையில்தான்! வெற்றி விழாவில் தோனி பேச்சு…

சென்னை: என் கடைசி போட்டி சென்னையில்தான் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற…

தனது சிறப்பான பணியை பொதுமக்கள் பாராட்டும்போது தோனியை நினைத்துக்கொண்டேன்! சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: தனது சிறப்பான பணியை பொதுமக்கள் பாராட்டும்போது தோனியை நினைத்துக்கொண்டேன் என சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில்…

ஜெய்பீம் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை சூர்யாவுக்கு திருப்பி அனுப்பினார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் ஜெய்பீம் இத்திரைப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியிருந்தார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட படத்தில்…

பாலியல் வழக்கை ஆந்திராவுக்கு மாற்றக்கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மனு…

டெல்லி: தன் மீதான பாலியல் வழக்கை ஆந்திராவுக்கு மாற்றக் கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்..!

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணைவேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு உள்ளார். அண்ணாமலை பலைக்கழக துணைவேந்தராக…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத்  தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தேர்தலில் போட்டியிடக்கூட ஆளில்லையே…! பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் விரக்தி…

திண்டிவனம்: ஜெய்பீம் பட விவகாரம் சர்ச்சைக்குளாக்கி உள்ள நிலையில், இன்று பாமக கட்சி நிர்வாகிகள் கூட்டம் திண்டிவனத்தில் நடை பெற்றது. இதில், பாமக தலைவர் ராமதாஸ் இன்று…

அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை – கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் 

சென்னை: அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார். அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு…

கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது – கனிமொழி 

சென்னை: கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17…