சேலத்தில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து 5வீடுகள் தரைமட்டம்… ஒருவர் பலி … பலர் காயம்…
சேலம்: சேலம் அருகே சிலிண்டர் வெடித்து 5 வீடுகள் தரைமட்டமானதுடன், அந்த வீடுகளில் இருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…