‘அவுட் ஸ்டாண்டிங் ரெஸ்பான்ஸ் ஃபார் கொரோனா’- லண்டனில் விருதுபெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லண்டன் பாராளுமன்றத்தில் விருது வழங்கப்பட்டது. சென்னை மேயராக பணியாற்றியுள்ள தற்பொழுதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் உள்ளிட்ட உடல்…