Category: தமிழ் நாடு

நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக…

தமிழ்நாடு அரசின் அடுத்த சட்டப்பேரவைத் தொடர் ஜார்ஜ் கோட்டையில்!?

சென்னை: தமிழ்நாடு அரசின் அடுத்த சட்டப்பேரவைத் தொடர் ஜார்ஜ் கோட்டையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்று காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கும்…

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தேர்தல் தேதி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மற்றும் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கான தேர்தல் தேதியை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்துப் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்…

ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! தலைமைநீதிபதி காட்டம்…

செங்கல்பட்டு: ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், அதற்கு துணைபோன அரசு அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. ‘ஆட்சிகள் மாறினாலும் அலுவலர்கள்…

டிசம்பர் 4 முதல் தென்மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: டிசம்பர் 4ந்தேதி முதல் தென்மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மத்திய வங்கக் கடல்…

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து மீதான வழக்கு அடுத்தவாரம் விசாரணை! உச்சநீதி மன்றம்

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து மீதான வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில்…

மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி பயணமாகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி பயணமாகிறார். அங்கு வெள்ளச் சேத பகுதி களை ஆய்வு செய்வதுடன், நிவாரண உதவிகளும்…

மின்வாரியத்தில் பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது? அதிரடி உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அதிரடியாக அறிவித்து உள்ளது. இதை மறுத்து,…

டிசம்பர் 12ம் தேதி நடைபெற இருந்த காங்கிரஸ் டெல்லி பேரணி ராஜஸ்தானுக்கு மாற்றம்! கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: டிசம்பர் 12 ஆம் தேதி டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பேரணி, ராஜஸ்தானுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக…

காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, காவலர்¸ தலைமைக் காவலர்களுக்கு…