இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
சென்னை: தமிழ்நாட்டில், 12ம்வகுப்பு (+2) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்படு கிறது. அதே வேளையில் இணைதளத்திலும் வெளியாகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காரணமாக…