கிராமங்களுக்கு இணையவசதி தரும் ‘பாரத்நெட்’! தமிழ்நாட்டில் ஏஜென்சிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஏஜென்சிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. ‘நாட்டில் உள்ள அனைத்து…