ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு பலி: சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னையில் ஒருவர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டடத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.…