திருச்செங்கோடு மறைந்த ஸ்ரீ டி.எம்.காளியண்ண கவுண்டர் மனைவி திருமதி பார்வதியம்மாள் காலமானார்…
சேலம்: மறைந்த திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் மனைவி திருமதி பார்வதியம்மாள் இன்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய அரசியல்…